காட்டில் ஒரு பள்ளிக்கூடம் 2004 ல், யோசனை குக்கூபள்ளிக்கூடம். தமிழ்நாடு, தாராபுரம் அருகே, கீரனூர் கிராமத்தில், குழந்தைகளுக்கான சிறு நூலகம் ஒன்று துவங்கியது.

    

காடுகளின் துவக்கத்தில் கால் பதிக்கும் இந்த புதிய தலைமுறை, சோலைபாடிகளை தேடி ஒரு சிறிய பயணம் ...

விதைநாற்று வளர்ப்பகம் திறப்பு..

விதைநாற்று வளர்ப்பகம் திறப்பு..

“Ayya, we got to keep working on these forest lands till it starts to echo with the bird’s voices that has long since disappeared.”

FREE PSD TEMPLATE

FREE PSD TEMPLATE

Integer pulvinar elementum est, suscipit ornare ante finibus ac. Praesent vel ex dignissim, rhoncus eros luctus, dignissim arcu.

FREE PSD TEMPLATE

FREE PSD TEMPLATE

Integer pulvinar elementum est, suscipit ornare ante finibus ac. Praesent vel ex dignissim, rhoncus eros luctus, dignissim arcu.

FREE PSD TEMPLATE

FREE PSD TEMPLATE

Integer pulvinar elementum est, suscipit ornare ante finibus ac. Praesent vel ex dignissim, rhoncus eros luctus, dignissim arcu.

FREE PSD TEMPLATE

FREE PSD TEMPLATE

Integer pulvinar elementum est, suscipit ornare ante finibus ac. Praesent vel ex dignissim, rhoncus eros luctus, dignissim arcu.

FREE PSD TEMPLATE

FREE PSD TEMPLATE

Integer pulvinar elementum est, suscipit ornare ante finibus ac. Praesent vel ex dignissim, rhoncus eros luctus, dignissim arcu.

எங்களை பற்றி

சுயசரிதை

நீண்டகால செயலினூடாக நாம் சென்றுசேர இருக்கின்ற நிலம், தாவரங்களின் பச்சையத்தோடும், வனவிலங்குகளின் நிழலசைவோடும், சிற்றுயிர்களின் நடமாட்டத்தோடும் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் பூமிமீது படர்ந்திருக்கிறது. குழந்தைகளின் இயல்பூக்க கற்றலின் கொட்டகையொன்றை நம் அனைவரின் கரம்கொண்டும் இந்நிலத்தில் நெய்யப்போகிறோம். குழந்தைகளுக்கான வெளியாக இது வாசல் திறக்கவுள்ளது. கல்விக்காக ஏங்கும் பிள்ளைகளின் அதிகாலையாகவும், கைவிடப்பட்ட முதியவர்களின் ஓய்விடமாகவும், ஒட்டுமொத்த மனங்களைத் தாலாட்டும் அந்தியாகவும் இவ்வெளி இருப்புகொள்ளும். இங்கே, குழந்தைகள் கள்ளமற்ற தங்கள் குதூகலத்தை, முதியவர்கள் அவர்களின் வாழ்வின்வழி கண்டடைந்த ஞானத்தின் எல்லையின்மைகளோடு விரல்கோர்த்துக் கொள்ளலாம். அன்பொன்றே இங்கு மார்க்கம்.

தொடர்புக்கு

  •   +91 82 70 222007
  •   குக்கூ காட்டுப்பள்ளி ஜவ்வாதுமலை அடிவாரம் புளியானூர் கிராமம் சிங்காரப்பேட்டை அஞ்சல் கிருஷ்ணகிரி மாவட்டம் 605307
  •   cuckoochildren@gmail.com.

சான்றுகள்

98
திட்டங்கள்
410
ஆதரவாளர்கள்
436
வகுப்புகள்
2398
உறுப்பினர்கள்

தொடர்புக்கு

குக்கூ காட்டுப்பள்ளி.
+91 82 70 222007 cuckoochildren@gmail.com.

வலைப்பதிவு

விதைநாற்று வளர்ப்பகம் திறப்பு..

விதைநாற்று வளர்ப்பகம் திறப்பு / நம்பிக்கையின் நாள் குக்கூ காட்டுப்பள்ளி ஒருவன் அபகரிப்பதை தடுக்க இரண்டு வழிகள்தான் இருக்கிறது. ஒன்று பதுக்குவது, இன்னொன்று பரவலாக்குவது. நமக்கான அழைப்பு இரண்டாவது... ‘பரவலாக்குவது’ – பீட்டர் அண்ணன் ஒவ்வொரு முறையும் எங்களுக்கு உள்ளூற்றும் வார்த்தைகள் இது. ஒற்றைத்தலைவலிக்கு மருந்தாக பிய்த்து நெற்றியில் ஒட்டிக்கொள்ளும் வெற்றிலை முதல் புற்றுநோய்க்கட்டிளின் உட்கருவைத் தாக்கியழிக்கும் கனிச்சாறு வரை அத்தனை குணமாக்குதலையும் ஒரு காடுதான் இன்றுவரை நிகழ்த்திவருகிறது. எல்லாவித தழைகளையும் தின்கிற ஆடுமாடு உள்ளிட்ட கால்நடைகளின் […]

குக்கூ கற்றல் வட்டத்தின் அடுத்த வருடத்திற்கான பயணம்…

மாலை இருள் இருள் கவிய கவிய குழந்தைகளும் பெற்றோர்களும் வந்து சேர்ந்து கொண்டே இருந்தனர்.நீண்ட நாட்களுக்கு பிறகு நிறைய குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் கலந்து கொள்ளும் நிகழ்வு,ஒவ்வொரு முறையும் நிகழ்வுக்கான பதட்டம் உச்சபட்ச அளவிலேயே இருக்கும். பெற்றோர்களும்,குழந்தைகளும் ஏதோ ஒரு தனித்தீவிற்கு வந்ததை போல உணர்ந்திருப்பனர் என்றே தோன்றியது.அந்த விரிந்த வெளியில் வெளிச்சம் அங்கும் இங்குமாய் சிறிய புள்ளிகள் போல இருந்த குடிலினுள் இருந்து வெக்கை தாங்காமல் மக்கள் வெட்ட வெளியில் வந்து படுத்து தூங்க ஆரம்பித்தனர். […]