Events
தன்னறம் நூல்வெளி புதிய அலுவலகம் திறப்பு
13 டிசம்பர் 2024 வெள்ளிக் கிழமை
கார்த்திகை தீபத்திருநாளில் அந்திப்பொழுது 6 மணிக்கு,
அலமேலு விஜயன் இல்லம், சிங்காரவேலன் நகர்,
சிங்காரப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம் – 635307
கனவுகள் செயல்களாக உயிர்த்தெழத் துணைநிற்கும் எல்லா மனிதர்களையும் வணங்கி இப்பதிப்பக முயற்சியைத் தொடர்கிறோம்.
தொடர்புக்கு 9843870059
www.thannaram.in
www.thumbigal.com