A girl who hugged the stars….

“Where words fail,Music speaks…” -Hans Christian Andersen-   The Beauty in the stars is that it can only be seen.. But, we have all wished or dreamt of a tiny second where we are touching the stars and giving it a hug for being with us during the most distressed times… Certain years ago, I

எங்கோ ஒரு நட்சத்திரமாக

மரமென்பது முதலில் ஒரு விதையென்பதைத் தாண்டி.. ஒரு மெல்லியத் தண்டு.. பின்னொரு வலிமையான தண்டு.. பின்,ஒரு பட்டுப்போன விறகு.. இவையெல்லாவற்றையும் விட.. அது,முதலில் இவ்வானை தொட்டுவிட‌ முயலும் ஒரு எல்லையில்லா சக்தியாகவே உயிர் பெறுகிறது… மிகவும் ரகசியம் வாய்ந்தது… இந்தக் கண்ணீர்களின் நிலம்… அந்த தசைகளைத் தாண்டி அவன் அரத்தழுவ விரும்பியது.. அந்த நொடிந்த சுயத்தையும் அந்த இருளையும் அவற்றினுள் உறங்கும் அந்த தொட்டுணர முடியா பேரொளியையும் தான்… வாழ்தல் என்பது மீண்டும் ஒருமுறை தன்னை மெதுவாக